சூளை சோமசுந்தர நாயகர்- விதை

சில அறிஞர்கள் விதைகள் போல. முளைத்ததுமே விதை அழிகிறது. விதை செடியால் உண்ணப்படுகிறது என்பது ஒரு கோணம். செடியாகிறது என்பது இன்னொரு கோணம். சூளை சோமசுந்தர நாயக்கர் இன்று படிக்கப்படும் பெயர் அல்ல. ஆனால் ஒரு காலகட்டத்தின் பெரும் சைவ அறிஞர்கள் பலர் அவர் முன் அமர்ந்து கற்றவர்கள்

சூளை சோமசுந்தர நாயகர் 

சூளை சோமசுந்தர நாயகர்
சூளை சோமசுந்தர நாயகர் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஅப்பால் உள்ளவை, சுரேஷ் பிரதீப்
அடுத்த கட்டுரைசோழர்களும் பிராமணர்களும்