நவராஜ் செல்லையா, ஒரு தவம்

எஸ்.நவராஜ் செல்லையா நூல்களை நான் பள்ளி நாட்களில் பேரார்வத்துடன் வாசித்திருக்கிறேன். நான் உள்ளூர் கபடி தவிர எதையும் ஆடியவன் அல்ல. ஆனால் எனக்கு விளையாட்டுக்களில் ஆர்வமிருந்தது, தெரிந்துகொள்ள மட்டும். அந்தச் சிற்றூரில் ஹாக்கி, வாலிபால், கிரிக்கெட், பேட்மிண்டன் போன்ற ஆட்டங்களை அப்படித் தெரிந்துகொண்டால்தான் உண்டு. தமிழகத்தில் விளையாட்டு சார்ந்த எழுத்துக்களின் முன்னவர் நவராஜ் செல்லையா. வாழ்நாள் முழுக்க ஒரு தவம் போல அந்த துறையில் ஈடுபட்டிருந்தவர்

எஸ்.நவராஜ் செல்லையா 

எஸ். நவராஜ் செல்லையா
எஸ். நவராஜ் செல்லையா – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைமந்திரமூர்த்தி அழகு
அடுத்த கட்டுரைதத்துவ வகுப்புகள் பற்றி…