சுமந்திரன் கதை

மகாபாரதத்தைப் பற்றியும் வெண்முரசு பற்றியும் நான் பாண்டிச்சேரியில் ஆற்றிய உரையில் வெண்முரசு மிகச்சுருக்கமாக எழுதப்பட்ட கதை என்று சொன்னேன். அதில் வேதங்களின் தோற்றம், உபநிஷத்கள் உருவான காடுகள் எல்லாம் உள்ளன. ஆனால் விடுபட்டவையே மிகுதி. நாட்டார் பாரதக்கதைகளையும் சேர்த்திருந்தால் வெண்முரசு ஐம்பதாயிரம் பக்கங்களுக்குக் குறைந்திருக்காது. சுமந்திரன் கதை என்னும் இந்த நாட்டார்கதை தென் தமிழகத்தில் மட்டுமே புழங்குவது. அங்கே எவரோ ஒரு புலவர் ராமாயணத்தில் ஊடுருவியிருக்கிறார்

சுமந்திரன் கதை 

முந்தைய கட்டுரைதமிழ் விக்கி தூரன் விருது பதிவு – வல்லினம்
அடுத்த கட்டுரைசடங்குகள் தேவையா?