ர.சு.நல்லபெருமாள்

ர.சு.நல்லபெருமாள் தமிழில் இரு கோணங்களில் அறியப்படுகிறார். விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கு பிடித்தமான எழுத்தாளர் அவர். இரண்டு, அவர் எழுதிய கல்லுக்குள் ஈரம் நாவல் கமல்ஹாசனின் ஹே ராம் திரைகதைக்கு மிக அணுக்கமானது. காந்தி கொலை பற்றி பல கோணங்களில் நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. தமிழிலும் மாலன் ஒரு நாவல் எழுதியிருக்கிறார். ர.சு.நல்லபெருமாளின் கல்லுக்குள் ஈரமே அவற்றில் புகழ்பெற்றது

ர.சு.நல்லபெருமாள்

ர.சு.நல்லபெருமாள்
ர.சு.நல்லபெருமாள் – தமிழ் விக்கி

 

முந்தைய கட்டுரைவனவாசம் முதலிய கதைகள் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅறிதல்-அறிதலுக்கு அப்பால்