டி.கே.சி.ஒரு மையம்

இன்று தொகுத்துப் பார்க்கையில் டி.கே.சிதம்பரநாத முதலியார் அன்றைய இலக்கியத்தின் முதன்மை மையங்களில் ஒன்றாகத் திகழ்ந்திருப்பதை உணரமுடிகிறது. மரபிலக்கியத்துக்கும் நவீன இலக்கியத்துக்குமான தொடர்புக் கண்ணி அவர். அவரைப்போன்றவர்களை எள்ளிநகையாடிய புதுமைப்பித்தனுக்குக் கூட அவர் ஆதர்சபிம்பம். அவருக்கு நேர் எதிராகச் சென்ற க.நா.சுவுக்கும் அவர் மகத்தான இலக்கிய ஆளுமை. அத்தகைய ஏற்பு அவருக்குப்பின் எவருக்கும் அமையவில்லையா என்ன?

டி.கே.சி. தமிழ் விக்கி

டி.கே.சிதம்பரநாத முதலியார்
டி.கே.சிதம்பரநாத முதலியார் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைவாக்ரி- கடலூர் சீனு
அடுத்த கட்டுரைநகர்நடுவே நடுக்காடு