ஓர் எழுத்தாளனுக்கு ஆத்மார்த்தமான ஒரு நல்ல கடிதம் வருவதென்பது ஒரு நல்ல தொடக்கம். அது அவன் வாழ்நாள் முழுக்க நீளும் ஓர் உரையாடல் நிகழவிருப்பதன் தடையம். சுரேஷ் பிரதீப் இணையதளத்தில் இந்தக் கடிதத்தை கண்டேன். ஒரே சமயம் இளம் வாசகர் கடிதமாகவும் கூடவே இலக்கிய விமர்சனத் தகுதியுடனும் இருக்கும் எழுத்து