புகைப்படம் ஒரு பழைய படம் June 18, 2011 ஒரு பழைய புகைப்படம். ஸ்ரீபதி பத்மநாபா அனுப்பியிருந்தார். பூஜ்யம் என்ற சிற்றிதழ் வெளியீட்டு விழா. கோவை ஞானி இருக்கிறார். 1995 என நினைக்கிறேன். எனக்குத் தலையில் நிறைய முடி இருந்திருக்கிறது. சின்னப்பையனாக இருக்கிறேன்.