பக்தி

கருதுகோள்களை மொழியாக்கம் செய்வதில் இன்னொரு பெயர் பக்தி. அச்சொல் சம்ஸ்கிருத மூலம் கொண்டது. ஆனால் தமிழில் மேலதிகப்பொருள் உண்டு. ஏனென்றால் பக்தி இயக்கம் என்பது தமிழகத்தில் இருந்து உருவானது. அச்சொல்லை எது அல்ல என்று சொல்லிச் சென்றே வரையறை செய்ய முடியும்.

அத்துடன் அதிலுள்ள சிக்கல், வரையறை செய்வதற்கு எதிரானது நம்மில் உள்ள மதமனநிலை. எதையும் வரலாற்றுப் பரிணாமத்தில் வைத்துப் பார்ப்பதை எதிர்த்து மிகையுணர்ச்சி கலந்த ஒரு பார்வையை கொண்டிருப்பது நம் இயல்பு. ஆனால் அறிவுச்செயல்பாடு வரையறைகள் வழியாகவே நிகழ முடியும்

பக்தி

பக்தி
பக்தி – தமிழ் விக்கி

 

முந்தைய கட்டுரைவாசகர் கடிதங்கள்
அடுத்த கட்டுரைபொன்னியின் செல்வன், சோழர்கள்