ஆனந்தரங்கம் பிள்ளை பற்றிய இந்த விக்கி குறிப்பு உண்மையில் ஒரு குறுநாவல் போல வாசிக்கத்தக்கது. ஆனந்தரங்கம் பிள்ளை எந்த சாகசமும் செய்யவில்லை. அவர் உண்மையில் ஒரு அதிகாரி. எல்லா உயரதிகாரிகளையும்போல ’சைடுபிசினஸ்’ செய்தவர். ஆனால் அவர் வரலாற்றின் ஒரு பகுதியாக இருந்தார். அது பற்றிய தன்னுணர்வுடன் இருந்தார். அந்த தன்னுணர்வே அவரை வரலாற்றில் வாழவைக்கிறது.
தமிழ் விக்கி ஆனந்தரங்கம் பிள்ளை, வரலாற்றில் வாழ்தல்