நிகழ்ச்சி படிகம் ரோஸ் ஆன்றோவின் இல்ல விழா June 28, 2022 நாளை (29-ஜூன் 2002) ரோஸ் ஆன்றோவின் இல்லம் திறப்புவிழா. அதையொட்டி ஓவியர் சந்துருவின் நூல் ஒன்றை படிகம் சார்பில் வெளியிடுகிறார். தமிழ் எழுத்தாளர்கள் பலர் கலந்துகொள்கிறார்கள். நானும் கலந்துகொள்கிறேன்