’வெட்கப்படுமளவுக்கு ஒரு புகைப்படம் முக்கியமான விஷயம்தானா?’ – ஒரு சின்னக் குழப்பம்
’அவ்ளோத்தையும் திம்பேன்’ . கைநீட்டிய யுவன் சந்திரசேகருக்கு ஓங்கி ஓர் அறை. பெயர்? ஆம், பேமா
’மூன்று பூட்டானியர்கள்’. பெயர் கேட்டால் பெயர் தந்தைபெயர் குலம் ஊர் என நான்கு சொற்களாக மொத்த விலாசத்தையுமே சொல்கிறார்கள்.
கங்காரு. உறை பின்பக்கம் இருக்கிறது.
சாலையிலே ஒரு பூவுடன் எதிரே வந்தவள், அழகிகள் வாழ்விலே இதெல்லாம் சகஜம் என்று போஸ் கொடுத்தாள்.
புகைப்படங்களின் முழுத்தொகுப்பு
https://picasaweb.google.com/vishnupuram.vattam/BhutanSikkimJeyamohan