அஞ்சலி, மருத்துவர் திருநாராயணன்

சித்த மருத்துவத்தின் ஆற்றலை விஞ்ஞான பூர்வமாக நிறுவ வேண்டும் என்றால் அதற்கு அலோபதி பயன்படுத்தும் அதே ஆய்வு உபகரணங்களை பயன்படுத்தி உலகளவில் அங்கீகரிக்கப்ட்ட விஞ்ஞான உரையாடல் (Scientic discourse) வழியாக வாதிடவேண்டும் என்பது ஐயாவின் நிலைப்பாடு . சித்த மருத்துவர்கள் ஆய்வு கட்டுரைகள் எழுத வேண்டும் ; சித்த மருந்துகளின் drug action mechanism த்தைஆய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும் ; சரியான புள்ளியியல் அணுகுமுறையை முன்னெடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் .

அஞ்சலி – திருநாராயணன் 

முந்தைய கட்டுரைகோவை கண்ணதாசன் விருதுவிழா
அடுத்த கட்டுரைஎண்ணும்பொழுது – கடிதம்