இரண்டே கால் ஆண்டுகள் இங்கு ஆட்சியராக இருந்த சகாயம் இங்கிருந்து மாற்றலாகிச் சென்று ஆறு மாதங்களுக்கு மேலாகி விட்டது. ஆனாலும், இந்தத் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் ஒற்றைச் சக்தியாக இருக்கிறார் என்பது உண்மை. நாமக்கல் மாவட்டத்தில் திமுக வெற்றி பெறுமானால் அதற்குச் சகாயம் நடைமுறைப்ப டுத்திய நலத் திட்டங்களே காரணமாகும். தோல்வி அடையுமானால் சகாயம் என்னும் நேர்மையான அதிகாரி மீது நாமக்கல் மாவட்ட மக்கள் கொண்டிருக்கும் ஆழ்ந்த அன்பே காரணமாகும்.
ஆளுமை சகாயம்