விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது தமிழ் விக்கி
குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது கவிஞர் ஆனந்த்குமாருக்கு அளிக்கப்பட்ட நிகழ்வும் 11-6-2022 அன்று நிகழ்ந்த அரங்கில் குமரகுருபரன் கவிதைகளைப் பற்றி ச.துரை பேசினார். பார்கவி, போகன் சங்கர், ஜெயமோகன் ஆகியோர் பேசினர். ஆனந்த்குமார் ஏற்புரை வழங்கினார்.
குமரகுருபரன் விழா உரைகள்- போகன்,ஜெயமோகன்
குமரகுருபரன் விழா, வீரான்குட்டி உரையாடலும் உரையும்