நற்றுணை சந்திப்பு

அரவிந்த் சுவாமிநாதன் தமிழ் விக்கி

‘நற்றுணை’ கலந்துரையாடலின் அடுத்த அமர்வு  வரும் நாளை,  மே 29  ஞாயிறு மாலை 5 மணிக்குத் துவங்கும்.

இதில், எழுத்தாளர் அரவிந்த் சுவாமிநாதன் அவர்கள் தொகுத்து யாவரும் பதிப்பகம் வாயிலாக வெளியாகியுள்ள ‘விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள்‘ தொகுப்பு குறித்து இரம்யா அவர்கள் உரையாடுவார். இது இணையவழி கலந்துரையாடலாக நிகழும்

புத்தகம் வாங்குவதற்கான இணைப்பு:-

விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள்

இந்த சந்திப்பிற்கு Zoom மூலமாக  ல் இணைய :-

https://us02web.zoom.us/j/4625258729

(Password தேவையில்லை)

இது வழக்கம் போலவே ஒரு  கலந்துரையாடல் நிகழ்வாக விளங்கும். இந்த கலந்துரையாடலுக்கு  இலக்கிய வாசகர்களையும் இந்த புத்தகங்கள் குறித்து அறிய /உரையாட விரும்புபவர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்.

அன்புடன்,

நற்றுணை

முந்தைய கட்டுரைஅலைகளென்பவை….
அடுத்த கட்டுரைMeet the Author at Walnut Creek