ஆடல்வெளி

‘டிப் டிப் டிப்’ தொகுதியை வாசிக்கையில் மூன்று விதமான கவிதைகளை நம்மால் காணமுடிகிறது. முதல் வகைக் கவிதைகள் ஒரு நேர்க்காட்சி அனுபவத்தையொட்டி எழுதப்பட்டவை. அவற்றின் வழியாக அக்காட்சியில் இருக்கும் லீலையை விளையாட்டை குழ்ந்தைத்தனத்தை தொட்டுக் காட்டி தன் கவித்தருணத்தை நிகழ்த்துகிறது. என் வாசிப்பில் இதையே அவரது அடிப்படை கவிமனம் என்பேன்.

ஆடல்வெளி- பாலாஜி பிருத்விராஜ்

———————– ——————————————————-

ஆனந்த்குமார் தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைடாலஸ் சந்திப்பு
அடுத்த கட்டுரைஅ.மாதவையா ஆளுமையின் சித்திரம்