நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது பலர் முத்துலட்சுமி ராகவன் என்றால் எவரென்றே தெரியவில்லை என்றனர். ஆனால் நாம் அறியாத ஒரு தளத்தில் மிகப்பெரிய நட்சத்திரம் அவர். லட்சக்கணக்கான பெண்கள் இன்று ஒவ்வொரு நாளும் அவரை வாசிக்கிறார்கள்.
தமிழ் விக்கி முத்துலட்சுமி ராகவன், மற்றும் பெண்கள்