இலங்கையர்கோன், தொடராத தொடக்கம்

எம்.வேதசகாயகுமாருக்கு அவர் தமிழ்ச்சிறுகதைகள் பற்றி எழுதியதுபோலவே இலங்கை சிறுகதைகள் பற்றி கறாரான அழகியல் விமர்சனநூல் ஒன்றை எழுதவேண்டும் என்னும் எண்ணம் இருந்தது. “இலங்கையின் இலக்கிய வரலாற்றை எங்கே வேண்டுமென்றாலும் தொடங்கலாம். இலக்கியக்கலையின் வரலாற்றை இலங்கையர்கோனில் இருந்து தொடங்கவேண்டும்” என்று அவர் சொல்வதுண்டு

இலங்கையர்கோன்
இலங்கையர்கோன்

இலங்கையர்கோன்

முந்தைய கட்டுரைதெணியான்- கடிதம்
அடுத்த கட்டுரைமாயையும் மகிழ்ச்சியும்