ஆர். சண்முகசுந்தரம்- அழியாக்குரல்

தமிழிலக்கியத்தில் சில படைப்பாளிகள் இயல்பாக வாசகர்களால் மறக்கப்படுவார்கள். ஆனால் தொடர்ந்து விமர்சகர்களால் அவர்கள் நினைவூட்டப்படுவார்கள். நிலைநிறுத்தப்படுவார்கள். ஆர்.சண்முகசுந்தரம் அவர்களில் ஒருவர். அவருடைய படைப்புகள் வாசகனை சீண்டுபவை அல்ல. சிந்திக்க வைப்பவையும் அல்ல. அவை எளிய யதார்த்தச் சித்திரங்கள், நேர்மையால் கலையாக ஆனவை. அவரை முன்வைத்தவர்களில் க.நா.சுப்ரமணியம், சிற்பி பாலசுப்ரமணியம், பெருமாள் முருகன் என மூன்று தலைமுறை விமர்சகர்கள் உண்டு.

சண்முகசுந்தரம், அவர் நாவல்கள் பற்றிய பதிவு

ஆர். சண்முகசுந்தரம்
ஆர். சண்முகசுந்தரம் – தமிழ் விக்கி
ஆர்.சண்முகசுந்தரம்
முந்தைய கட்டுரைஅஜிதனின் கட்டுரை – கடிதம்
அடுத்த கட்டுரைதமிழ்ச்சொற்கள், உச்சரிப்பு