தமிழகத்தில் ஒன்றுடனொன்று இணைத்து மெல்லமெல்ல விரித்தெடுத்து ஒரு பெரிய பரப்பென ஆக்கப்படவேண்டிய வரலாறுகளில் ஒன்று சமணம். தமிழகத்தின் சமணநிலைகளை ஆவணப்படுத்தும் ஒரு தொடர்ச்செயல்பாட்டின் பகுதியாக கிட்டத்தட்ட நூறு சமணநிலைகளை தமிழ் விக்கி பதிவு செய்திருக்கிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் இப்பதிவை முழுமைசெய்வதே எண்ணம்.
தமிழ் விக்கி திருநறுங்கொண்டை அப்பாண்டைநாதர்