சிரித்திரன், வென்ற சிரிப்பு

இந்தியமொழிகள் எதிலும் முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக வெளிவந்த எந்த இதழும் நீண்டகாலம் நடைபெற்றதில்லை என்று சொல்லப்படுவதுண்டு. பொதுவாக நகைச்சுவை மிக்க கேரளச் சூழலில் கூட பாக்கனார் போன்று வெவ்வேறு நகைச்சுவை இதழ்கள் வெளிவந்து நின்றுவிட்டன. நகைச்சுவையை அரசியல் கிண்டலாக ஆக்கிக்கொண்டு சில இதழ்கள் நீடித்தன

அவ்வகையில் மிக முக்கியமான ஒரு விதிவிலக்கு சிரித்திரன். இலங்கையில் இருந்து வெளிவந்த தமிழ் இதழ். அதைப்பற்றிய இப்பதிவு சிரித்திரனின் ஆசிரியர் சி.சிவஞான சுந்தரம் என்னும் சிரித்திரன் சுந்தர் இன்னும் பல ஆளுமைகளை நோக்கி விரிகிறது

சிரித்திரன்
சிரித்திரன் – தமிழ் விக்கி

சிரித்திரன்

முந்தைய கட்டுரைஎளிய கவிதையின் இன்றைய குரல்- கடலூர் சீனு
அடுத்த கட்டுரைஎழுத்தாளனின் தீமை