ரா.கி.ரங்கராஜனுக்குப் போடப்பட்ட முதல் கலைக்களஞ்சியப் பதிவு இது என நினைக்கிறேன். ஆனால் தொட்டு இழுத்தால் பெரும் படலமாக வரும் நீர்ப்பாசிப்பரப்பு போல அவருடைய வரலாறு ஒரு காலகட்டத்தின் இதழியல் வரலாற்றையே கொண்டு வந்து சேர்க்கிறது
தமிழ் விக்கி ரா.கி.ரங்கராஜன் -நன்கறிந்த முகம்