எஞ்சிய பசுஞ்சோலை

வெந்து தணிந்தது காடு. செங்காட்டு முள்மரமான முத்து தன் வாழ்க்கையின் ஒரே பசுஞ்சோலையான பாவையை கண்டடைகிறான். பெரும் பரவசத்துடன், கூடவே கொந்தளிப்புடன், கசப்புடன். இசை ஏ.ஆர்.ரஹ்மான். வரிகள் தாமரை. குரல் சிலம்பரசன், ரக்ஷிதா சுரேஷ்.

தொழில்முறை பாடகர் பாடாததனாலோ என்னவோ எனக்கு இப்பாடல் முத்துவின் குரலாகவே ஒலிக்கிறது.

முந்தைய கட்டுரைசாண்டில்யன் -கனவுப்பட்டின் தறி
அடுத்த கட்டுரைஇயற்கை- கடிதம்