தமிழ்வாணன்

இக்கலைக்களஞ்சியம் சிற்றிதழ் சார்ந்த செய்திகளை வெளியிடுவதா என பல கடிதங்கள். அல்ல, இது தமிழ்ச் சிற்றிதழ் மரபு வழியாக உருவாகி வந்த நவீன இலக்கியத்தின் தரப்பு. ஆனால் தமிழிலக்கியம், பண்பாடு அனைத்தையும் தனக்கான அளவுகோல்களுடன் இது அணுகும். அத்தகவல்களை தொகுக்கும்.

தமிழ்வாணனைப் பற்றிய இந்தப் பதிவு இளமையில் கல்கண்டு வாசித்தவர்களுக்கு நினைவுகளை தூண்டுவதாக அமையலாம். புதியவர்களுக்கு சென்றகாலத்தின் ஒரு பண்பாட்டுக்களத்தை அறிமுகம் செய்யலாம்.

தமிழ்வாணன்
தமிழ்வாணன் – தமிழ் விக்கி

தமிழ்வாணன் – தமிழ்விக்கி 

முந்தைய கட்டுரைபிராம்பிள்டன் நிகழ்வு- கடிதம்
அடுத்த கட்டுரைஉள்ளூறுவது