அன்புள்ள ஜெ,
நலமே நாடுகிறேன்.
இப்பவும் உங்களது சிறுகதை பிறசண்டு Piker Press இலக்கிய இதழில் இன்று வெளியாகியுள்ளது.
What if mercy is more powerful than punishment?
என்று துவக்கத்தில் வருவதை இதழின் ஆசிரியர் போட்டிருக்கிறார். முகப்பில் உள்ள அந்தப் படமும் அற்புதமாக இருக்கிறது.
https://www.pikerpress.com/index.php (முகப்புப் படத்துடன்)
https://www.pikerpress.com/article.php?aID=9227 (படமின்றி)
நன்றி.
ஜெகதீஷ்குமார்
***