தமிழ் விக்கி: மகத்தான அறிவியக்கம்

நவீன்

தமிழ் விக்கி இணையம்

அடுத்த இரு வாரங்கள் நான் கையில் எடுத்திருந்த அத்தனை வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு மலேசியாவின் முக்கியமான பதினாறு ஆளுமைகள் குறித்து கட்டுரைகள் எழுதினேன். ‘தமிழ் விக்கி’  அறிமுகம் கண்டதும் அதன் தேவையை உணர்ந்த குழுவினர் வழி மேலும் அதிகமான கட்டுரைகளைப் பதிவேற்ற திட்டம் வகுத்துக்கொண்டேன்.

தமிழ் விக்கி: மகத்தான அறிவியக்கம்

முந்தைய கட்டுரைதமிழ் விக்கி, கடிதங்கள்
அடுத்த கட்டுரைஎஸ்.வையாபுரிப் பிள்ளை- புனித பீடம்