இன்று தமிழ் விக்கி தொடக்கவிழா

தமிழ் விக்கி இணையம்

நண்பர்களே

இன்று (7-5-2022) காலையில் தமிழ் விக்கி என்னும் இணையக் கலைக்களஞ்சியத்தின் தொடக்கவிழா அமெரிக்காவில் வாஷிங்டன் டிசி, பிராம்பிள்டன் நடுநிலைப் பள்ளி ஆஷ்பர்ன் நகரில் நடைபெறுகிறது.

நண்பர்கள் அமைப்பாளர்களை தொடர்பு கொண்டு அழைப்பிதழ் பெற்று விழாவில் கலந்துகொள்ளவேண்டும் என அழைக்கிறேன்.

சௌந்தரராஜன்

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் அமெரிக்கா

தொடர்புக்கு : [email protected]

வரவிருக்கும் நண்பர்கள் முன்பதிவு செய்துகொள்ளவும்  – https://www.signupgenius.com/go/10C0E4EAAAA29A7FBC70-tamil

***

முந்தைய கட்டுரைதேவிபாரதியின் நீர்வழிப்படூஉம்…
அடுத்த கட்டுரைஆழம் நிறைவது -கடிதம்