நற்றுணை கலந்துரையாடல்.

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்

‘நற்றுணை’ கலந்துரையாடலின் அடுத்த அமர்வு  வரும் ஞாயிறு,  ஏப்ரல் 24  ஞாயிறு மாலை 5 மணிக்கு நிகழும். இந்த அமர்வு நேரடி சந்திப்பாக வடபழனி சத்யானந்தா யோகா மையத்தில்  நிகழவுள்ளது.

எழுத்தாளர் கரு.ஆறுமுகத்தமிழன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக நம்முடன் கலந்துகொள்கிறார்.

“உயிர் வளர்க்கும் திருமந்திரம்” புத்தகங்கள் சார்ந்து உரையாற்றுகிறார். அதன்பின் நண்பர்களுடனான கலந்துரையாடல் நிகழும்.

கரு. ஆறுமுகத்தமிழன் அவர்களின் புத்தகங்கள்

  1. உயிர் வளர்க்கும் திருமந்திரம்

இரு பாகங்கள் – ( பதிப்பகம் :- ஹிந்து தமிழ்திசை)

  1. நட்ட கல்லைத் தெய்வமென்று – (பதிப்பகம்:-  தமிழினி பதிப்பகம் )

ஆறுமுகத்தமிழன் அவர்களின் கட்டுரைகள்

கலந்துரையாடல் நிகழும் இடம்:-

Satyananda Yoga -Centre

11/15, south perumal Koil 1st Street

Vadapalani       – Chennai- 26

Contact:- +919965315137 /  +919962524098 /9043195217

 

இந்த சந்திப்பிற்கு Zoom மூலமாக  ல் இணைய :-

 

https://us02web.zoom.us/j/4625258729

 

(Password தேவையில்லை)

இது வழக்கம் போலவே ஒரு  கலந்துரையாடல் நிகழ்வாக விளங்கும். இந்த கலந்துரையாடலுக்கு  இலக்கிய வாசகர்களையும் இந்த புத்தகங்கள் குறித்து அறிய /உரையாட விரும்புபவர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்.

அன்புடன்,

நற்றுணை

முந்தைய கட்டுரைபிழைகளும் வாசிப்பும்
அடுத்த கட்டுரைவெண்முரசு கடிதங்கள்