இலக்கிய ஒலி இணையதளம்

அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்

பலனை பற்றி நினைக்காமல் ஒரு காரியத்தை தொடர்ந்து செய்யும்  போது அது தன் இடத்தை தானே அடையும் என்று உங்கள் எழுத்து வழியாக அறிந்து கொண்டேன். அதன் அடிப்படையில் கதைகளை தொடர்ந்து இலக்கியஒலி  youtube channel லில் ஒலி வடிவில் பதிவு செய்து வருகிறேன். அதன் அடுத்தகட்டமாக ஒரு வலைத்தளத்தையும் உருவாக்கி இருக்கிறேன். ilakiyaoli.com. இலக்கியத்தில் உள் நுழைய இதுவும் ஒரு வாயிலாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

இலக்கிய ஒலி இணையதளம்

நன்றி
சே. சிவக்குமார்
***

முந்தைய கட்டுரைஒரு கதைமுயற்சி,ஒரு வழிகாட்டல்
அடுத்த கட்டுரைஓர் உரையாடல்