நண்பர்களே,
வரும் 10.4.22 ஞாயிறு மாலை 6 முதல் 8.15 வரை திருப்பூரில் நிகழவுள்ள ஜெயமோகனின் கட்டண உரை பற்றிய அறிவிப்பு ஏற்கனவே இந்த தளத்தில் வெளியானது. அனைத்து இருக்கைகளும் முன்பதிவுசெய்யப்பட்டுவிட்டன. ஆகவே முன்பதிவு இன்றி நேரடியாக வரும் நபர்களை அனுமதிக்க இயலாத நிலையில் உள்ளோம். நேரடி வருகையை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இதுவரை முன்பதிவு செய்தவர்கள் தங்கள் வருகை ரத்தானால் உடனே எனக்கு தெரியப்படுத்தவும்.
குறிப்பு : நிகழ்வில் விஷ்ணுபுரம் பதிப்பக புத்தகங்களை கிடைக்கும்.
நாள், நேரம் : 10.4.22, ஞாயிறு, 5.30 மணி
இடம்: காயத்திரி ஹோட்டல் a/c ஹால், காங்கேயம் சாலை, திருப்பூர்.
நன்றி,
பாரி
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.
பேச : 9500384307