அருண்மொழி நூல் விமர்சன அரங்கு

அருண்மொழியின் நூல் ’பனி உருகுவதில்லை’ விமர்சன அரங்கு. கூகை திரைப்பட இயக்கம்.

நாள் 9-4-2022.

இடம் கூகை திரைப்பட இயக்கம், 20 பிரகாசம் சாலை, ஜானகி நகர், ஆழ்வார்திருநகர், வளசரவாக்கம், சென்னை தமிழ்நாடு 87.

அ.வெண்ணிலா, ஜா.தீபா, கார்த்திக் புகழேந்தி, பிகு, அருந்தமிழ் யாழினி

முந்தைய கட்டுரைகோவை கொடீஷியா புத்தகக் கண்காட்சி விருதுகள் அறிவிப்பு
அடுத்த கட்டுரைஅறிவியலுக்கு ஒரு தளம்