ஈர்க்கப்பட்ட புனைகதைகளுக்குள் நாம் என்னவாக நம்மை அடையாளம் கண்டுக்கொள்கிறோம் என்பதில் மிகப்பெரிய கூட்டு நனவிலி வேலை செய்கிறது என நம்புகிறேன். குமரித்துறைவி முழுவதும் பல பாத்திரங்களாக பொருத்திக்கொண்டேன் எனத்தோன்றுகிறது.
குமரித்துறைவி : மழையீரம் பூக்கும் மலர்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
https://www.vishnupurampublications.com/
முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307
நெல்லை புத்தகக் கண்காட்சியில் விஷ்ணுபுரம் நூல்கள் வாங்க ரிதம் புக் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் (Rhytham Book Distributors)