அளவை- சட்ட இதழ்

நண்பர்களே,

அளவை இணைய பத்திரிக்கையின் மூன்றாவது இதழ் (15.3.22) வெளியாகிவிட்டது. இந்த இதழில் மொத்தம் 7 பகுதிகள் உள்ளன.

இரண்டு உரிமையியல் வழக்கு தீர்ப்புகள், இரண்டு குற்றவியல் தீர்ப்புகள் ஆகியவை தேர்வு செய்து விளக்கப்பட்டு உள்ளது. இத்துடன் ஈரோட்டிின் சிறந்த வழக்கறிஞர்களுள் ஒருவரான திரு. T. செந்தில் குமார் அவர்களின் நேர்காணல் இடம்பெற்று உள்ளது. இதுபோக நெல்சன் மண்டேலாவின் வாக்குமூலம். முதல் 4 பகுதிகள் ஒரு சேர திரையில் தெரியும். More posts இணைப்பை சொடுக்கினால் பிற 3 தலைப்புகள் திறக்கும்..

முந்தைய இதழை படிக்க அறிமுகம் பகுதியின் இறுதியில்  இணைப்பு உள்ளது.

A.S. Krishnan, advocate, Erode.

https://alavaimagazine.blogspot.com

முந்தைய கட்டுரைஈரோடு வாசகர் சந்திப்பு
அடுத்த கட்டுரைஈரோடு வாசகர் சந்திப்பு- கடிதம்