மலைக்காட்டுசாரம் நாறும் பூ

ஜெயமோகனின் மாநாவல்கள் கதை நிகழும் களத்தின் மொத்த வாழ்க்கையையும் அள்ள முயல்பவை. அதன் காரணமாகவே தமிழ் இலக்கியப் பரப்பு பொதுவாகத் தவிர்க்கும் சில கூறுகள் இயல்பாக அவரின் நாவல்களில் இடம் பெற்று விடுகின்றன ― அவற்றுள் ஒன்று தற்பாலீர்ப்பு.

மலைக்காட்டுசாரம் நாறும் பூ
முந்தைய கட்டுரைமு.க- கடிதம்
அடுத்த கட்டுரைஒரு கூரிய வாள்-கடிதம்