இரு கடிதங்கள் – அருண்மொழிநங்கை

அன்புள்ள அருண்மொழி,

மொகல்-ஏ-ஆஸம் படத்தில் இடம்பெற்ற படே குலாம் அலிகானின் இசையைக் கொண்டு ஓர் இரவு முழுவதையும் நிரப்பிக்கொண்ட உங்கள் அனுபவம் மகிழவும் நெகிழவும் செய்கிறது.

உங்கள் பரவசத்தை வெளிப்படுத்த ‘குரல் செய்யும் மாயம்’, ‘மயக்கம்’, ‘காதலின்வலி’, ‘தவிப்பு’, ‘இனிமை’… இப்படி சொற்களில் தாவித்தாவி அமர்ந்தும், நிறைவு பெறாமல் நீங்கள் ‘இன்பத்துன்பத்தில்’ திளைத்தது தெரிகிறது.

இரு கடிதங்கள்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் பதிப்பக அலுவலகம் , கோவை -திறப்பு
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் பதிப்பகம் எவருடையது?