பேசும் புதிய சக்தி- ஒரு மலர்

பேசும் புதிய சக்தி மாத இதழில் என்னுடைய அட்டைப்படத்துடன் 60 ஆண்டு நிறைவு விழாவுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அசோகமித்திரனுக்கும் சுந்தர ராமசாமிக்கும் 60 ஆண்டு நிறைவுக்கு நான் மலர் தயாரித்தது மிக அண்மையில் என பிரமை ஏற்படுகிறது.

பேசும் புதிய சக்தி இதழுக்கு நன்றி

முந்தைய கட்டுரைசடம் – கடிதம்-8
அடுத்த கட்டுரைவிகாஸ் எதிராஜ்