கார்த்திக் பாலசுப்ரமணியனுக்கு யுவபுரஸ்கார்

கேந்த்ரிய சாகித்ய அக்காதமி வழங்கும் இளம்படைப்பாளிகளுக்கான யுவபுரஸ்கார் விருது 2021 ஆம் ஆண்டுக்கு எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருடைய நட்சத்திரவாசிகள் என்னும் நாவலுக்காக இவ்விருதைப் பெறுகிறார். கார்த்திக் பாலசுப்ரமணியனுக்கு வாழ்த்துக்கள்.

கார்த்திக் பாலசுப்ரமணியம் இணையதளம்
கார்த்திக் பாலசுப்ரமணியம் படைப்புகள் சில
நட்சத்திரவாசிகள் வாசிப்பனுபவம்
நட்சத்திரவாசிகள் வாசிப்பு 
நட்சத்திரவாசிகள் – கார்த்திக் பாலசுப்பிரமணியன்
நட்சத்திரவாசிகள் – வாசிப்பனுபவம்
நட்சத்திரவாசிகள் வாங்க
முந்தைய கட்டுரைமொழியாக்கங்களை வாசிப்பது
அடுத்த கட்டுரைகல்குருத்தை வாசித்தல்