விஷ்ணுபுரம் விருது விழா – இலக்கியமும் இளைஞர்களும்!- அருள்செல்வன்

அரங்கில் பார்வையாளர்கள் 400 முதல் 500 பேர் இருப்பார்கள் என்று தோன்றியது.
கலந்து கொண்டவர்களில் பெரும்பாலும் இளைஞர்கள் என்பது ஆச்சரியம்.இலக்கியக் கூட்டத்தில் அத்தனை இளைஞர்களைப் பார்த்து தெலுங்குக் கவிஞர் வீரபத்ருடு , முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் இருவரும் தங்கள் வியப்பை வெளிப்படுத்தினர்.

விஷ்ணுபுரம் விருது விழா – இலக்கியமும் இளைஞர்களும்!- அருள்செல்வன்

முந்தைய கட்டுரைஆசான் என்னும் சொல்
அடுத்த கட்டுரைமொழியாக்கம், கடிதம்