காந்தி நாளை எப்படி இருப்பார்?

நாளைய காந்தி- தொகுப்பு- சுனீல்கிருஷ்ணன் வாங்க

இப்படி காந்தியை நெருங்க நெருங்க நமக்கு கிடைக்கும் இந்த புரிதல்கள் தான் நம்மை பதற்றம் கொள்ளச் செய்கின்றன. அவரிடமிருந்து நாம் விலக்கம் கொள்வதும் இதனால் தான் என்று எண்ண முடிகிறது. அவருடன் சமகாலச் சூழ்நிலையில் வாழ்ந்தவர்களுக்கும் இப்பதற்றமும், விலக்கமும் இருந்திருக்க வேண்டும்.

சுனில் கிருஷ்ணனின் நாளைய காந்தி- பொன்.முத்துக்குமார் விமர்சனம்
முந்தைய கட்டுரைஉணர்வுகள், உன்னதங்கள்
அடுத்த கட்டுரைதுளி, கடிதம்