விஷ்ணுபுரம் விழா- பிகு

வணக்கம் ஜெ.

இத்தகைய அருமையான ஒரு அனுபவத்தை ஏற்படுத்தி கொடுத்தமைக்கு மிக்க நன்றி. இரண்டு நாட்கள். எத்தனை எத்தனை முகங்கள். உற்சாக உரையாடல்கள். புகைப்படங்கள். சுவாரஸ்யமான கேள்விகள். மூத்தோரின் ஆசிகள். வழிகாட்டல்கள். அற்புதமான உணவுடன் அபாரமான இலக்கிய அறிதல்களும் அறிமுகங்களும். சந்தேகத்திற்கு இடமின்றி இது திருவிழா தான். இந்த இரண்டு நாள் அனுபவத்தைக் கொஞ்சமாக எழுதி வைத்துக்கொண்டேன். முதல் விஷ்ணுபுர விழா என்ற தயக்கம் இருந்தது, வரும் ஆண்டுகளில் தீவிரமாக பங்கேற்பேன் என்று நம்புகிறேன். இன்னும் குறைந்தது ஓராண்டுக்கு இது நினைவில் தங்கும். அதற்குள் மீண்டும் டிசம்பர் வரும். திருவிழாவுக்கு ஆயத்தமாவோம்.

விஷ்ணுபுரம் இலக்கிய விழா – பகுதி 1 

விஷ்ணுபுரம் இலக்கிய விழா – பகுதி 2

நன்றி ஜெ.

பிகு

நெல்லை.

 

முந்தைய கட்டுரைஆட்டுப்பால் புட்டு- கடிதம்
அடுத்த கட்டுரைவேதாளம், கடிதங்கள்-3