வெண்முரசு தொடர்பானவை வெண்முரசு ஒலிவடிவில் January 7, 2022 வெண்முரசின் பல்வேறு ஒலிவடிவங்கள் இணையத்தில் உள்ளன. வாசிப்பதை விட கதையாக கேட்டு உணர விரும்பும் வாசக ர்களுக்கானவை.