விக்ரமாதித்யன் ஆவணப்படம், வீடும் வீதிகளும்

விக்ரமாதித்யன் அவர்களைப்பற்றி ஆனந்த்குமார் எடுத்த ஆவணப்படம். ஒளிப்பதிவு, இயக்கம்- ஆனந்த்குமார். இசை -ராஜன் சோமசுந்தரம்.  2021 ஆம் ஆண்டுக்குரிய விஷ்ணுபுரம் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்பட்டதை ஒட்டி இந்த ஆவணப்படம் வெளியிடப்படுகிறது

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் நிகழ்வு, முதற்பதிவு
அடுத்த கட்டுரைஇருளர்களுக்கு நிலம்