பனை மெய்யியல் 

நூல் நெடுக பனை சார்ந்த  விவிலிய குறிப்புகள் ஏராளம் உள்ளன. அனைவரும் அறிந்த குருத்தோலை ஞாயிறு முதல் அறியாத பல பக்கங்களில் பனை குறித்த குறித்த குறிப்புகளுடன் விரவியுள்ளது இந்நூல், சைவ திருமுறைகளில் இருந்தும் சைவ தல புராணங்களில் இருந்தும் திருக்குறளில் இருந்தும் பல குறிப்புகள் கொண்டது இந்நூல், திருச்சபை குறித்த திறந்த மனம் கொண்ட விமர்சனங்கள் அடங்கிய புத்தகம் இது.

பனை மெய்யியல் 

முந்தைய கட்டுரைஅம்பை எனும் பெண்
அடுத்த கட்டுரைகுமரித்துறைவி- கடிதம்