விஷ்ணுபுரம் விழா பங்கேற்புப் பதிவு- படிவம்

விஷ்ணுபுரம் விருதுவிழா,2021

விஷ்ணுபுரம் விருதுவிழா பங்களிப்பு

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்

விஷ்ணுபுரம் விருதுவிழா வரும் டிசம்பர் 25,26 ஆம் தேதிகளில் கோவையில் நிகழ்கிறது. சனிக்கிழமை காலை 9 மணிக்கு கருத்தரங்கு தொடங்கும். மறுநாள் ஞாயிறு மதியம் வரை கருத்தரங்கு நிகழும். மாலை விருது விழா. தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்கள், இளம்படைப்பாளிகள் கலந்துகொள்கிறார்கள்.

இதற்கு வருகைதரும் நண்பர்கள் தங்கள் தகவல்களை கீழ்க்கண்ட படிவத்தில் பதிவுசெய்து உதவும்படி கோருகிறோம். வருபவர்களுக்கு உணவு, தங்குமிடம் நாங்கள் ஏற்பாடு செய்கிறோம். அதற்கான திட்டமிடலுக்கு இது உதவும். மற்றபடி முன்பதிவு எதுவும் தேவையில்லை.

அன்புடன்

விஷ்ணுபுரம் நண்பர்கள்

விஷ்ணுபுரம் விழா பங்கேற்புப் பதிவு- படிவம்


 

விக்ரமாதித்யன் நூல்கள் வாங்க

முந்தைய கட்டுரைநமது கல்வி
அடுத்த கட்டுரைவேரில் திகழ்வது- கடிதங்கள்