ம.நவீனின் ‘சிகண்டி’முன்விலைத்திட்டம்

மலேசிய எழுத்தாளார் ம.நவீன் எழுதிய பேய்ச்சி நாவல் வாசகர் நடுவே மிகப்பெரிய அளவில் வாசிக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டது. மலேசியாவில் அந்நாவல் தடைசெய்யப்பட்டது. ம.நவீன் எழுதிய இரண்டாவது நாவல் சிகண்டி வெளியாகவுள்ளது. இதற்கான முன்விலைத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பேய்ச்சி தடை – நவீனுடன் ஒரு பேட்டி

மலேசியாவில் பேய்ச்சி நாவலுக்கு தடை

பேய்ச்சி: மலேசியா -சிங்கை வட்டாரத்தின் முதன்மையான நாவல்- கனகலதா

ம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு

பேய்ச்சி உரை -கடிதம்

ம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்

ம.நவீனின் பேய்ச்சி- அருண்மொழி நங்கை

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇலவச காமிக்ஸ்கள்