விஷ்ணுபுரம் விழா உரைகள்

விஷ்ணுபுரம் விழா 2010 முதல் நிகழ்கிறதென்றாலும் சுருதிடிவி வந்தபின்னர்தான் முறையாக அனைத்து உரைகளும் ஆவணப்படுத்தப்படுகின்றன. நவீன தொழில்நுட்பத்தின் ஒரு சாதனை. கூடுதலாக சுருதி டிவி கபிலன் அவர்களின் ஆர்வம்.

2020 விஷ்ணுபுரம் விழா பெரிதாக ஆவணப்படுத்தப்படவில்லை. ஏனென்றால் அது உள்ளறை நிகழ்வு.

2021 விக்ரமாதித்யன்

விக்ரமாதித்யன் விருது விழா- உரைகள்

2020 சுரேஷ்குமார இந்திரஜித்

விஷ்ணுபுரம் விருது விழா 2020 உரை

2019 அபி

விஷ்ணுபுரம் விழா 2019 உரைகள் அனைத்தும்

2018 ராஜ் கௌதமன்

விஷ்ணுபுரம் விழா 2018 உரைகள் அனைத்தும்

2017 சீ. முத்துசாமி

விஷ்ணுபுரம் விருது 2017 உரைகள் அனைத்தும்

2016 வண்ண தாசன்

விஷ்ணுபுரம் விருது விழா 2016 உரைகள் அனைத்தும்

2015 தேவதச்சன்

பதிவாகவில்லை.

2014 ஞானக்கூத்தன் 

2013 தெளிவத்தை ஜோசப்

விஷ்ணுபுரம் விருது விழா 2013 காணொளி

விஷ்ணுபுரம் விருது 2013 உரைகள்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா தொகுப்பு
அடுத்த கட்டுரைஅ.வெண்ணிலா, ஒரு கடிதம்