ஆழித்தேர் சென்ற தடம்- விக்ரமாதித்யனின் கவி முகம்- இராயகிரி சங்கர்

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்

விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021

மிகமிக எளிய சொற்கள். அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்கள் பேசிப் பகிரும் அதே வார்த்தைகள். வாழ்வியல் அனுபவம் தரும் ஒளியூட்டலால் கவித்துவம் கொள்கின்றன. அண்ணாச்சியின் கவிதைகள் கனிந்த லௌகீகிக்கு உரியவை. எளியவை என்றாலும் குழந்தையின் களங்கமின்மை போன்று அபூர்வமானவை.

முந்தைய கட்டுரைநாராயண குருவின் இன்னொரு முகம்
அடுத்த கட்டுரைபாபுராயன் பேட்டை பெருமாள்