இன்றைய காந்தி- இந்துமதி மனோகரன்

நேற்று அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட சிந்தனை இன்று காலாவதியாகிவிடும் நிலையில், நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒருவரின் வாழ்க்கை இன்றளவும் பேசுபொருளாக இருந்து வருகிறது. சொல்லப் போனால் இன்றைக்கு அவரைப் பற்றிய ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் அதிக அளவில் நடந்து வருகின்றன. அவர் குறித்து எழுத்தப்பட்ட புத்தகங்கள் புதிதாக எத்தனை வந்தாலும் அவை விற்றுத் தீர்ந்து விடுகின்றன

முந்தைய கட்டுரைகுக்கூ ஆவணப்படம்
அடுத்த கட்டுரைஇன்றிருக்கும் நேற்று – நவீன்.ஜி.எஸ்.எஸ்.வி.