சுட்டிகள் குக்கூ ஆவணப்படம் November 30, 2021 குக்கூ குழந்தைகள் வெளி பற்றிய ஒரு கேரளத்து ஆவணப்படம். அழகான புடப்பிடிப்பு. நல்ல மழைபெய்தபின் எடுத்திருக்கிறார்கள். பசுமையாக இருக்கிறது.