இலவச காமிக்ஸ்கள்

மதிப்பிற்குரிய எழுத்தாளருக்கு,

வணக்கம். பிரதிலிபி குழுமம் சார்பாக Pratilipi Comics எனும் செயலியில் இலவச காமிக்ஸ் கதைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம். எங்கள் செயலியில் கிட்டத்தட்ட நூறு காமிக்ஸ் கதைகள் தமிழில் கிடைக்கின்றன. அவற்றுள் சுமார் முப்பது கதைகள் வாரம் ஒரு அத்தியாயமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. வரலாறு, மர்மம், காதல், திகில் என பலதரப்பட்ட காமிக்ஸ்களை வெளியிடுகிறோம்.

தமிழ் மொழி தவிர ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் காமிக்ஸ் கதைகள் எங்கள் செயலியில் வாசிக்கக் கிடைக்கின்றன.

இந்தச் செயலி குறித்து தங்களுக்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

Google Play மூலம் Pratilipi Comics என்று தேடினால் இச்செயலியைக் கண்டடையலாம். செயலியை Google Play மூலம் பதிவிறக்கம் செய்வதற்கான சுட்டி:

https://play.google.com/store/apps/details?id=com.pratilipi.comics

நன்றி.

இப்படிக்கு,

பிரதிலிபி காமிக்ஸ் குழு.

 

முந்தைய கட்டுரைம.நவீனின் ‘சிகண்டி’முன்விலைத்திட்டம்
அடுத்த கட்டுரைகல்குருத்து -கடிதங்கள் 12